சரியாக 456 வருடங்களுக்கு முன்பு
பரதேசி யூதர்களால் கட்டப்பட்ட
காஷி ஹலேகுவா இல்லம். யூதர்களின் வழிபாட்டு கூடமாகவும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பரதேசிகளின் கலாச்சார அடையாளமாக இன்றும் கம்பீரமாக கேரள மாநிலம் கொச்சியில் இருக்கிறது.
-T.K.பாலன்பாலாஜி ஒடுங்கான்