Monday, 8 July 2024

பரதேசி யூதர்களின் கலாச்சார அடையாளம்


 சரியாக 456 வருடங்களுக்கு முன்பு பரதேசி யூதர்களால் கட்டப்பட்ட காஷி ஹலேகுவா இல்லம். யூதர்களின் வழிபாட்டு கூடமாகவும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பரதேசிகளின் கலாச்சார அடையாளமாக இன்றும் கம்பீரமாக கேரள மாநிலம் கொச்சியில் இருக்கிறது.

-T.K.பாலன்பாலாஜி ஒடுங்கான் 

No comments:

Post a Comment